English Terms | கலைச்சொல்லாக்கம் | ||
1. | Access | அணுக்கம் | |
2. | Accuracy | துல்லியம் | |
3. | Action | செயல் | |
4. | Activate | இயக்கு | |
5. | Active cell | இயங்கு கலன் | |
6. | Active file | நடப்புக் கோப்பு | |
7. | Activity | செயற்பாடு | |
8. | Adapter card | பொருத்து அட்டை | |
9. | Adaptor | பொருத்தி | |
10. | Address | முகவரி |
Pages
▼
Tuesday, August 24, 2010
ICT யில் தமிழ்ச்சொற்கள் - 2
Saturday, August 14, 2010
இணையச் செய்திகள்

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.
ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்