அனைத்து பிரவுசர்களுக்குமான Shortcut Keys கணிணிக்குறிப்புக்கள்
அனைத்து பிரவுசர்களுக்குமான Shortcut Keys
ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும்
வைத்துள்ளன. இதற்கான Shortcut Key தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே
உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல Shortcut Keys, அனைத்து
பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந்துள்ளன. இவற்றைத்
தெரிந்து
எனது இத்தளத்தைப்பற்றிச் சில...
நன்றி
Thursday, November 22, 2012
Firewalls
(F)பயர்வால்கள் (Firewalls)
உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்
பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.
Sunday, November 11, 2012
Digital Dvide
A digital divide is an inequality between groups,
broadly construed, in terms of access to, use of, or knowledge of information
and communication technologies (ICT).The divide inside countries (such as the digital
divide in the United States) can refer to inequalities between individuals,
households, businesses, and geographic areas at different socioeconomic and
other demographic levels, while the Global digital divide designates
countries as the units of analysis and examines the divide between developing
and developed countries on an international scale.
Subscribe to:
Posts (Atom)