எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Thursday, July 14, 2022

இணைய தளங்களின் வகைகள்

1. தகவல், செய்திகள்.

2. தனியார், கல்விசார், வர்த்தகம்.

3. வலை வாசல்.

இவற்றின் ஆழ்களப்பெயர் (Domain) கொண்டும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப் பெற்றுள்ளனர். 
.net --
நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன.
.gov --
அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன.

.orgஇலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கானது.
.edu --
கல்வி நிறுவனங்களுக்கானது.
.mil --
அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.
.int --
இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.
.biz --
வணிக நிறுவனங்களுக்கு உரியது.
.info --
தகவல்மையங்களுக்கு உரியது.
.name --
தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.
.pro --
தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.
.aero --
வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்      மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.
.coop --
கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.
.mesuem --
அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

No comments:

Post a Comment