எனது இத்தளத்தைப்பற்றிச் சில...

எனது இந்த முயற்சியானது தரம் 10,11மற்றும்12,13 வகுபபுக்களில் ICT மற்றும் GIT பாடங்களைக் கற்கின்ற மாணவர்களுக்கும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் முழுமையான பயன் பெறுவதற்காகும்.மற்றும் தமது சந்தேகங்கள் மேலதிக தேவைகள் முதலியவற்றை எம்மோடு பரிமாறி பயன்பெறக்கூடிய வகையிலும் இம்முயற்சி உதவக்கூடியது என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் இத்தளத்தினை முழுமையாக நீங்கள் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துத் தேவை ஏற்படின் தரப்பட்ட இணைப்பினைப் பயன்படுத்தி Bamini அல்லது Latha எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பார்வையிடலாம்.
நன்றி

இன்று

*** Grade 10 & O/L ICT Classes Available Click for Application form தரம் 10 மற்றும் O/L வகுப்புக்கள் ஆரம்பம்.விண்ணப்பங்களுக்கு இங்கே click செய்க *** GCE(O/L) Marking Scheme 2009 *** GCE(O/L) Marking Scheme 2010***GCE(O/L) Marking Scheme 2011***GCE(O/L) Marking Scheme 2012

Tuesday, February 28, 2012

Widows XP


வின்டோஸ் XP என்பது வீட்டு மற்றும் வணிக Desk Tops, Laptops மற்றும் ஊடக மையங்கள் உட்பட தனிநபர் கணினிகள், பயன்படுத்த மைக்ரோசாப்ட் தயாரித்த ஒரு இயக்க முறைமையாகும். இது 24.08. 2001 அன்று கணினி உற்பத்தியாளர்களால் வெளியிடப்பட்டது.XP என்பது ஆங்கிலத்தில் "eXPerience"("அனுபவம்.") என்ற வழித்தோன்றலால் உருவானதாகும். து பயனரை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெற்றது. Micro Soft தயாரித்த முதல் நுகர்வோர் நோக்கிய இயக்க முறைமையான விண்டோஸ் XP அக்டோபர் 25, 2001 அன்று சில்லறை விற்பனைக்காக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதனால் 400 மில்லியன் பிரதிகள் ஜனவரி 2006 இல் பயன்பாட்டில் இருந்தன. தொடர்ந்து 2007 ஜனவரியில் விண்டோஸ் விஸ்டா அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகண்டது. பின்னர் OEM (Original Equipment Manufacture) மற்றும் விண்டோஸ் XP என்பன சில்லரை விற்பனையை ஜூன் 30, 2008 இல் நிறுத்திக்கொண்டது. வின்டோஸ் XP இற்கு உதாரணங்களாக.

Windows XP
Windows 2000
Windows Me
Windows NT